London olympic music in tamil 2012 .


இது தமிழனுக்காக!

வந்தவரை எல்லாம் வாழ வைத்த தமிழன், உலகிற்கே நாகரீகத்தை அளித்த தமிழன், உலகின் முதல் மொழியை பேசுகின்ற தமிழன் தன்னையும், தம் பெருமையையும் மறந்தான். ஆனால் ஆங்கிலேயனோ நம் பெருமையை பார்த்து வியந்தான், லண்டன் ஒலிம்பிக் வரவேற்பு பாடலில் தமிழை முதலாக வைத்துள்ளான்.

          

கருத்துகள்