முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
புரிந்து கொண்டேன்
என்னை அறிந்தேன் உலகம் புரிந்தது
அவனை அறிந்தேன் காதல் புரிந்தது,
நம்மை அறிந்தேன் வாழ்க்கை புரிந்தது,
ஆனால்,புரியவில்லை!
எப்படி புரிந்துகொண்டேன் என்று!
பிறகுதான் புரிந்தது
காதல் புரிதலில் மட்டுமே உள்ளது என்று!
-இனியா..................
tamil la eluthunga
பதிலளிநீக்கு