மனை !!!
பயிர் செய்து
உயிர் செய்த
என் புன்செய்யை பிடுங்க
பட்டணத்து ப்ணக்காரர்கள்
பணம் காட்டினார்கள்
நான் பல்லை காட்டினேன்
கல்லறை கட்டியது போல
என் நிலத்தில் ஆங்காங்கே
நடுகற்கள் !
அதற்கு பெயர் வீட்டு மனைகளாம்
நடு நடுவே நீல நிறத்தில் சாலைகளாம்
விவசாய பூமி வீட்டு மனையானது
இரண்டாண்டு உருண்டது
நானும் விற்ற பணத்தை எல்லாம்
மகளுக்கும், மதுக்கடைக்கும்
தாராளமாய் கொடுத்தேன்; மகிழ்ந்தேன் !
காசு எல்லாம் தீர்ந்து போய்
கழனியை வெருமையாய் பார்க்கிறேன்
இப்பேது வேறு வழி இல்லாமல்
விவசாய கூலியானேன்
விற்ற நிலத்தை வீட்டு மனையாக்கிய
செல்வந்தர்களோ
"சரியா போலயே !" என
தலையை சொறிந்தனர்.
விவசாய நிலத்தில் புற்களின் படையெடுப்பு
நானும் படையெடடுத்தேன் என் முன்னாள் நிலத்திற்கு வீட்டு மனைக்கு
மாடுகள் மேய்க்க!!!
"சரியா போலயே !" என
தலையை சொறிந்தனர்.
விவசாய நிலத்தில் புற்களின் படையெடுப்பு
நானும் படையெடடுத்தேன் என் முன்னாள் நிலத்திற்கு வீட்டு மனைக்கு
மாடுகள் மேய்க்க!!!




எழுத்து பிழை உண்டு.திருத்துக,
பதிலளிநீக்குஉயிர் செய்த,
பணம் காட்டினார்கள்,
படையெடுத்தேன் மனையை நோக்கி
நன்றி...
நீக்கு